Sunday, May 21, 2006

எந்தெந்த காதல்கள் பற்றிப் பேசப் போகிறேன்?

மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்த சமயம் எங்கள் வகுப்பில் 9 பெண்கள் 8 காதல் ஜோடிகள்.

10ம் வகுப்பு வரை என் வகுப்பில் இருந்த அனைத்து பையன்களுக்கும் ஒரு காதல் கதை உண்டு.

12ம் வகுப்பில் வேறு பள்ளியிலும் நான் இருந்த வகுப்பில் காதல்கள் பல இருந்தன.

மிக மிக சிறு பிள்ளைத்தனமாக கை கிழித்து ரத்தத்தில் பெயர் எழுதிய காதல்களையும் நான் கண்டிருக்கிறேன். மிக அமைதியாக அடக்கமாக முதிர்ச்சியான காதல்களும் உண்டு.

அனைத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

2 comments:

said...

ஹை...சூப்பர்...வெய்ட்டிங்...( இது எல்லாம் தமிழ் தான ? ) ....

காத்திருக்கிரேன்...

அன்புடன்,
ரவி

said...

தனிப்பதிவே போடும் அளவுக்கு உங்களைச் சுத்தி நடந்திருக்கா?!!

பேசாம ஏதாவது மெகா சீரியலுக்கு எழுதிக் கொடுத்திருக்கலாமே :)